சாரஜோதிடம் சாரஜோதிடம் எனும் உயர்கணித ஜோதிடம் ஒரு ஜாதகரின் தனிப்பட்ட பலனை சரியாகவும் துல்லியமாகவும் சொல்லலாம் பாரம்பரிய ஜோதிடம் போல் பலன் இல்லாமல் இதில் துல்லியமாக பலனை சொல்லலாம் , இதில் கிரகங்கள் அகம்,பொருள் என தனித்தனியாக பிரித்து பலன் சொல்லப்படும் ...