சாணக்கியரின் நீதி
மனிதன் தனியாக பிறந்தான் , தனியாக இறக்கிறான், நல்லதோ, கேட்டதோ,
தனியாகவேதான் அனுபவிக்கிறான் , இறுதியாக சொர்க்கமோ, நரகமோ,
தனியாகவேதான் செல்கிறான்.
.
ஒரு மனிதனின் உயர்வு என்பது அவன் செய்கையிலேயே உள்ளது
பிறப்பால் ஒருவன் உயர்வு அடையமுடியாது , எனவே நல்லதே நினை,
நல்லதே செய்
.
ஒரு வேலை தொடங்கும்போது மூன்று கேள்விகளை உனக்கு நீயே
கேட்டுக்கொள்
அ. இதை நான் ஏற்று கொள்கிறேன்,புரிந்து கொள்கிறேன்,புரிந்துதான்
செய்கிறேன்,
ஆ, இதன் விளைவுகள் என்ன
இ, இதில் நான் தற்போது வெற்றி பெறுவேனா?
இந்த மூன்று கேள்விகளையும் ஆழ்ந்த சிந்தனைகள் செய்து தெளிவான
முடிவுக்கு வந்து தொடங்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக