*அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:* (1) *"நசி, மசி"* என்றிட எமனையும் வெல்லலாம். (2) *"மசி, நசி"* என்றிட மன்னனும் மாண்டிடுவான். (3) *"நங், நங்"* என்றால் கெடுதல் நிகழாது. (4) *"சிங், சிங்"* என்றால் மிருகங்கள் ஓடும். (5) *"வங், வங்"* என்றால் உலகமும் வசியமாகும். (6) *"வசி, வசி"* என்றால் பீடைகள் விலகும். (7) *"மசி, மசி"* என்றால் சகல விஷங்களும் இறங்கும். (8) *"அசி, அசி"* என்றால் செல்வம் அமோகமாக பெருகும். (9) *"உசி, உசி"* என்றால் செல்வம் யாவும் ஒழிந்து போகும். (10) *"மசி, நசி, நசி, மசி"* என்றால் பேய் பிசாசுகள் ஓடும். (11) *"சிவ, சிவ"* என்றால் தீவினைகள் அழியும்.
இடுகைகள்
பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது