ஜோதிடம்



                        ஜோதிடம் என்பது ஒருவர் பிறக்கும் நேரத்தில் கிரகங்கள்
             எப்படி நிலைகொண்டு இருந்தனவோ அந்தகிரகங்களின் நிலையினை
            தெரிவிக்கும் கட்டமாகும் , நிலையென்றால் ஒருவருக்கு நன்மை
             செய்யுமா அல்லது தீமை செய்யுமா என தெரிவித்தல் ஆகும்

                           கிரகங்கள் ஒருவன் பிறந்த நேரத்திற்கு ஏற்ப நன்மைகள்
            தீமைகள் என கலந்தே வரும் , தீமையை கண்டு யாரும் பயப்படாதீங்க
             அது நமக்கு ஒரு அனுபவம் ஆகும் மேலும் கிரகங்கள் நம்மை
             சோதனை செய்யும் காலத்தில் நடப்பு தசாநாதன்,புத்தி நாதன்
             கிரகங்களை உரிய தெய்வவழிப்பாடு செய்து குறைத்து கொள்ளலாம்
             பாசிட்டிவாக நாம் நினைத்தால் நாம் எதையுமே சாதிக்க முடியும்

                             ஜோதிடம் என்பது ஒரு மருத்துவ ஆலோசனை போன்றது
              ஜோதிடர் அறிவுரைப்படி பின்பற்றினால் கண்டிப்பாக விதியை
                மதியால் வென்று நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றி அமைக்கலாம்

                      இவற்றை எல்லாம் செய்வதற்கு ஒரு நல்ல ஜோதிடரை நீங்கள்
                 அணுகவும் பணம் பறிக்கும் கூட்டம் இன்று அதிகம் உள்ளதால்
                   கவனத்துடன் இருக்கவேண்டியது உங்கள் கடமை

                       தின பேப்பரில் போடும் ராசிபலனை கண்டிப்பா பாக்காதீங்க
                      ராசிகளை வைத்து பலன்சொல்வது சரியல்ல உண்மையும் அல்ல. நன்றி
Stellarastrology 9524681271

கருத்துகள்

  1. // ஜோதிடம் என்பது ஒரு மருத்துவ ஆலோசனை போன்றது
    ஜோதிடர் அறிவுரைப்படி பின்பற்றினால் கண்டிப்பாக விதியை
    மதியால் வென்று நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றி அமைக்கலாம்// arumayaana thagaval melum niraya thagavaslgalai yathirpaarkkirom

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கடேச குருக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. So kind of amazing blog...nowaydays everything is money minded.ofcourse without that no body can survive.You may please mail me.
    jhoumar@gmail. com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

KP JOTHIDAM

2024 MAY குரு பெயர்ச்சி பலன்கள்