*அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:*
(1) *"நசி, மசி"* என்றிட எமனையும்
வெல்லலாம்.
(2) *"மசி, நசி"* என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.
(3) *"நங், நங்"* என்றால் கெடுதல்
நிகழாது.
(4) *"சிங், சிங்"* என்றால் மிருகங்கள்
ஓடும்.
(5) *"வங், வங்"* என்றால் உலகமும்
வசியமாகும்.
(6) *"வசி, வசி"* என்றால் பீடைகள்
விலகும்.
(7) *"மசி, மசி"* என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.
(8) *"அசி, அசி"* என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.
(9) *"உசி, உசி"* என்றால் செல்வம்
யாவும் ஒழிந்து போகும்.
(10) *"மசி, நசி, நசி, மசி"* என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.
(11) *"சிவ, சிவ"* என்றால் தீவினைகள்
அழியும்.
(1) *"நசி, மசி"* என்றிட எமனையும்
வெல்லலாம்.
(2) *"மசி, நசி"* என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.
(3) *"நங், நங்"* என்றால் கெடுதல்
நிகழாது.
(4) *"சிங், சிங்"* என்றால் மிருகங்கள்
ஓடும்.
(5) *"வங், வங்"* என்றால் உலகமும்
வசியமாகும்.
(6) *"வசி, வசி"* என்றால் பீடைகள்
விலகும்.
(7) *"மசி, மசி"* என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.
(8) *"அசி, அசி"* என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.
(9) *"உசி, உசி"* என்றால் செல்வம்
யாவும் ஒழிந்து போகும்.
(10) *"மசி, நசி, நசி, மசி"* என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.
(11) *"சிவ, சிவ"* என்றால் தீவினைகள்
அழியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக