கிரக காரகங்கள்

சாரஜோதிடம்

6ம் பாவத்திலுள்ள கிரக காரகங்கள் :

சூரியனின் காரகங்கள் :
அரசாங்க வேலை
மருந்துக்கள்
மருத்துவர்கள்
ஆதிக்க குணத்தால் எதிரி உருவாகுதல்
நோய்
எதையும் மற்றவர்களை  விட சிறப்பாக செய்தல்
ஆணவம்

சந்திரனின் காரகங்கள் :
தூரித உணவகத்தில் வேலை
வேலையை, மற்றவர்களுக்கு எந்த வேலை யார் யாருக்கு என்று பிரித்து தரும் வேலை
ஏரி, குளம், ஆறு ஆழப்படுத்தல் சம்பந்தப்பட்ட வேலை
இரத்த பரிசோதனை மையத்தில் வேலை
பால், தயிர், அரிசி சம்பந்தப்பட்ட வேலை
தாயின் இளைய சகோதரம்
(சித்தி)
சமைத்த உணவுகள், காய்கறிகள்
உணவு விடுதிகள்

செவ்வாயின் காரகங்கள் :
வழக்கறிஞர்
காவல் துறை, இராணுவம், தீயணைப்புத் துறை போன்றவற்றில் வேலை
வழக்கு தொடுத்தல்
முன்கோபம்
பிடிவாதம்
கட்டுபடாமை
கடன்
தான் செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் அதை திரும்ப திரும்ப செய்வது
தன்னிடம் நெருங்கும் நபர்களை உதாசீனப்படுத்துதல்
பகைமை
தேவைக்கு அதிகமான நிலம்
விவசாயம்

புதனின் காரகங்கள் :
நூல்கள், போக்குவரத்து, புள்ளி விபரம்
சேகரிக்கும், தூதுவர், தகவல் தொடர்பு துறையில் வேலை
தற்பெருமை
தாயின் இளைய சகோதரம்
(மாமா)

குருவின் காரகங்கள் :
வங்கி, நீதி துறை, தங்கம், கோவில்கள் சம்பந்தப்பட்ட வேலை
வயிறு, இரைப்பை
தற்காலிக பண வரவு (அ) திருப்பி தரக்கூடிய பணம்

சுக்ரனின் காரகங்கள் :
சொகுசு கார்கள், ஆடம்பர பொருட்கள் இனிப்பு, வெள்ளி, வைரம்  சம்பந்தப்பட்ட வேலை
உடைகள்
அணிகலன்கள்
மாத சம்பளம்
ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள்
சொத்துக்கள் மூலம் பெறப்படும் வாடகை
தற்காலிகமாக நாம் கொடுக்கும் வாடகை

சனியின் காரகங்கள் :
தோல், இரும்பு, கழிவு மற்றும் பழைய பொருட்கள் சம்பந்தப்பட்ட வேலை
அந்தஸ்திற்கு சமமில்லாத வேலைக்காரர்கள்
அடிமைகள்
தொழிலாளர்கள்
செல்லப் பிராணிகள்
வீட்டு விலங்குகள்
கால்நடைகள்
கட்டுப்படும் நபர்கள்
கஞ்சத்தனம்

ராகுவின் காரகங்கள் :
சினிமா, போட்டோ, மின்சாரம், ஏற்றுமதி, இறக்குமதி துறையில் வேலை
பொதுவான சிந்தனையிலிருந்து மாறுபட்ட சிந்தனை
சமூக கட்டுப்பாடுகளை மீறுதல்
பேராசை
சிறைச்சாலை

கேதுதுவின் காரகங்கள் :
பட்டாசு, ஜல்லி, அமிலம், புலனாய்வு துறையில் வேலை
நார்கள், கயிறுகள், கம்பிகள் சம்பந்தப்பட்ட வேலை
தனித்து இருத்தல்
விவாகரத்து

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

KP JOTHIDAM