தமிழக அரசின் நலஉதவி திட்டம்
வணக்கம் நண்பர்களே
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் நல உதவி திட்டத்தில் பயன்பெற. பதிவு செய்து நீங்கள் பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்
9524681271 நாகப்பட்டினம்
கட்டிட தொழிலாளர்கள்
மின்சார பணியாளர்கள்
துணி தைப்பவ ர் (டைலர்)
ஆட்டோ ஓட்டுனர்
பெயின்டர்
சாலை பணியாளர்கள்
Extra......
பதிவுசெய்து ID பெற்றுவிட்டால்
மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை
திருமண உதவிதொகை
மருத்துவ உதவிகள்
வேலையின்போது இறப்பு ஏற்பட்டால் இழப்பீடு தொகை
இன்னும் பல இலவச உதவிபெற நீங்கள் பதிவு செய்வது கட்டாயம்
9524681271
கருத்துகள்
கருத்துரையிடுக