ராசிபலன்கள் 
                                                                                                                                                                  

                                       மேஷம், ரிஷபம், மிதுனம் , கடகம், சிம்மம்,
கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மீனம். ஆகிய ராசி காரர்களுக்கு பார்தீங்கன்ன பொதுவான பலன்களை நிறைய புத்தகங்களில் 
படித்து இருப்பீர்கள் இந்தமாதிரி பலன்கள் எல்லாமும், எல்லாருக்கும் 
ஒத்துவருகின்றதா என்றால் இல்லை , அப்படி ஒத்தும் வராது இது 
உங்களுக்கே தெரிந்து இருக்கும் என நம்புகிறேன் 

                               அப்புறம் எப்படி தெரிந்துகொள்வது இது உங்களுட கேள்வி?

உங்களுடைய அதிஷ்டம் , திருமணம், கல்வி, தொழில்,தனித்திறமை 
செல்வம் ,வியாபாரம் , கஷ்டம் , நஷ்டம் , இது எல்லாமே உங்க பிறந்த 
நேரத்தைகொண்டு கணிக்கும் ஜாதகம்தான் 100% உண்மையான பலன் 

                         பொதுப்பலனை கண்டிப்பா பாக்காதீங்க 


அப்புறம் பாத்தீங்கன்ன பாரம்பரிய ஜோதிடம் பார்ப்பவர்கள் உங்கள் ஜாதகத்தை பார்த்து  ரொம்ப ஜோதிடர்கள் குருபெயர்ச்சி உங்களுக்கு 
மிக சிறப்பாக உள்ளது ஆதலால் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு,
தொழில் சிறப்பாக நடக்கும் அப்படியெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் 

நடக்காது என்று சொல்வதைவிட கண்டிப்பா நடக்காது என்று சொல்லலாம் 

அதுதாங்க உயர்கணித சாரஜோதிடம் (KP) வழி , இந்த சாரஜோதிட வழியில் 
உங்களுடைய தனித்திறமை ,தோற்றம், செல்வநிலமை, கல்வி, சகோதர்கள் 
தாய்,தந்தை பற்றி, நீங்கள் காலம் பூராவும் வாழபோகும் உங்க கணவன்,மனைவி பற்றி அறிந்துகொள்ள , மனைவி மூலம் பணம் வருமா 
உங்கள் தொழிலில் வெற்றிபெற, காதல் பற்றி தெரிந்துகொள்ள , குழந்தை பாக்கியம் உண்டா என தெரிந்துகொள்ள , மற்றும் அணைத்து விழயங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும் 

                                      தொடர்புக்கு  ஷண்முகா ஜோதிடர் 
                                       ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 
                                        நாகப்பட்டினம் , தமிழ்நாடு,
                                        அலைபேசி 0091-8526125692
        
        மலேசியாவில் 006-0193512042    astroshan32@gmail.com                           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

KP JOTHIDAM