சாணக்கியரின் நீதி மனிதன் தனியாக பிறந்தான் , தனியாக இறக்கிறான், நல்லதோ, கேட்டதோ, தனியாகவேதான் அனுபவிக்கிறான் , இறுதியாக சொர்க்கமோ, நரகமோ, தனியாகவேதான் செல்கிறான். . ஒரு மனிதனின் உயர்வு என்பது அவன் செய்கையிலேயே உள்ளது பிறப்பால் ஒருவன் உயர்வு அடையமுடியாது , எனவே நல்லதே நினை, நல்லதே செய் . ஒரு வேலை தொடங்கும்போது மூன்று கேள்விகளை உனக்கு நீயே கேட்டுக்கொள் அ. இதை நான் ஏற்று கொள்கிறேன்,புரிந்து கொள்கிறேன்,புரிந்துதான் செய்கிறேன், ஆ, இதன் விளைவுகள் என்ன இ, இதில் நான் தற்போது வெற்றி பெறுவேனா? இந்த மூன்று கேள்விகளையும் ஆழ்ந்த சிந்தனைகள் செய்து தெளிவான முடிவுக்கு வந்து தொடங்கவும்
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
குரு பனிரெண்டு பாவகங்களில் அமர்ந்தால் எந்த மாதிரியாக பலன் அமையும். குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள் நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான் . குரு தனத்திற்கும் புத்திரம் , பொருளாதார நிலை , வக்கீல் தொழில் , கொடுக்கல் வாங்கல் , பொது காரியம் , தெய்வீக விஷயங்கள் , பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார் . குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும் . பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல , குரு நிற்கும் இடம் பாழ் , பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும் . குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார் . பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும் . கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு , 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார் . குரு தனுசு மீனத்தில் ஆட்சியும் , கடகத்தில் உச்சமும் , மகரத்தில் நீசமும...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
துல்லியமாக உங்கள் வாழ்நாள் பலனுடன் கணித்து தரப்படும் ..... 1, LifeSign Horscope Predication Report (65 Page) 2, Marrage Matching Report ஜாதகம் கணிக்க தேவையானவை 1, NAME & FATHER NAME 2, DATE OF BIRTH 3, BIRTH TIME 4, BIRTH PLACE Please Contuct Email : astroshan32@gmail.com Phone : 9524681271, 9080986174
சேவைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1, சாரஜோதிடம் என்ற உயர்கணித ஜோதிட கணக்கின்படி உங்கள் சரியான பிறந்த நேரத்தை கொண்டு கணித்து உங்களுடைய வாழ்நாள் பலன் சொல்லப்படும் 2, நடப்பு தசா,புத்தி பலன் சொல்லப்படும் , நடப்பு தசா ,புத்தி கிரகங்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் , தொழில்,பணவரவு, வேலை,காதல்,கணவன் மனைவி உறவு அனைத்தும் 3, ஜாதகம் மூலம் உங்களுக்கு ஏற்ற தொழில் என்ன என்ப...